டில்லி டு மெட்ராஸ்
தோற்றம்
| டில்லி டு மெட்ராஸ் | |
|---|---|
| இயக்கம் | ஜ. என். மூர்த்தி |
| தயாரிப்பு | ஏ. ரத்னம் ஸ்ரீ ராஜி மூவீஸ் |
| இசை | வி. குமார் |
| நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீவித்யா |
| வெளியீடு | ஆகத்து 4, 1972 |
| நீளம் | 3576 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
டில்லி டு மெட்ராஸ் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜ. என். மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-155. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)