டிரெய்னிங் டே
Jump to navigation
Jump to search
ட்ரெய்னிங் டே | |
---|---|
![]() திரைப்படத்தின் ஒரு விளம்பரம் | |
இயக்கம் | ஆன்டுவான் ஃபூக்குவா |
தயாரிப்பு | புரூஸ் பெர்மன், டேவிஸ் கூகென்ஹைம் |
கதை | டேவிட் ஏயர் |
இசை | மார்க் மான்சினா |
நடிப்பு | டென்செல் வாஷிங்டன் ஈத்தன் ஹாக் ஸ்காட் கிளென் ஈவா மென்டெஸ் டாம் பெரெஞ்ஜெர் |
ஒளிப்பதிவு | மாவ்ரோ ஃபியோரே |
படத்தொகுப்பு | கான்ராட் பஃப் IV |
விநியோகம் | வார்னர் புரோஸ். (ஐ.அ.நா.) |
வெளியீடு | அக்டோபர் 5, 2001 |
ஓட்டம் | 122 நிமிடங்கள் |
நாடு | ஐ.அ.நா. ![]() |
மொழி | ஆங்கிலம் |
ட்ரெய்னிங் டே (Training Day, அல்லது "பயிற்சி தினம்") 2001ல் வெளிவந்த ஆங்கில நாடகத் திரைப்படமாகும். ஆன்டுவான் ஃபூக்குவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டென்செல் வாஷிங்டன், ஈத்தன் ஹாக், ஈவா மென்டெஸ், டாம் பெரெஞ்ஜெர், மற்றும் பலரும் நடித்துள்ளன்ர. இத்திரைப்படத்தில் நடித்த டென்செல் வாஷிங்டன் 2001ல் ஆஸ்கர் விருது வெற்றிபெற்றார்.
வகை[தொகு]
கதை[தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் "ஜேக் ஹொய்ட்" (ஈத்தன் ஹாக்)) முதலாம் நாள் போதை காவல்துரையாக அனுபவிப்பட்ட காவல்துரை "அலோன்சோ ஹாரிஸ்" (டென்செல் வாஷிங்டன்) உடன் பயிற்சி செய்கிறார்.