டிரசர் ஐலண்டு
Appearance
நூலாசிரியர் | ஆர். எல். இசுட்டீவன்சன் |
---|---|
பட வரைஞர் | ந. க. வைத் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கில மொழி |
வெளியீட்டாளர் | காசல் எண்ட் கம்பெனி |
வெளியிடப்பட்ட நாள் | 1883 |
டிரசர் ஐலண்டு (ஆங்கிலம்:Treasure Island, டிரஷர் ஐலண்ட்) (பொருள்: புதையல் தீவு) இசுக்காட்லாந்திய எழுத்தாளர் ஆர். எல். இசுட்டீவன்சன் எழுதிய புகழ் பெற்ற ஆங்கில புதினமாகும். இப்புதினம் முதன் முறையாக மார்ச்சு 23, 1853 இல் வெளியிடப்பட்டது. இக்கதை, கடற்கொள்ளைக்காரர்களையும், அவர்களது பொன் புதையலையும் பற்றியது.
மேற்கோள்கள்
[தொகு]- Cordingly, David (1995). Under the Black Flag: The Romance and Reality of Life Among the Pirates. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-42560-8
- Letley, Emma, ed. (1998). Treasure Island (Oxford World's Classics). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-283380-4
- Pietsch, Roland (2010). The Real Jim Hawkins: Ships' Boys in the Georgian Navy. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781848320369
- Reed, Thomas L. (2006). The Transforming Draught: Jekyll and Hyde, Robert Louis Stevenson, and the Victorian Alcohol Debate. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7864-2648-9
- Watson, Harold (1969). Coasts of Treasure Island;: A study of the backgrounds and sources for Robert Louis Stevenson's romance of the sea. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8111-0282-3