டியூரான் டியூரான்
டியூரான் டியூரான் [Duran Duran] இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமில் 1978-ஆம் ஆண்டில் நிக் ரோட்சு, ஜான் டெய்லர் உள்ளிட்டோரால் உருவாக்கப்பட்ட ஒரு புது அலை[1] இசைக்குழு. 100 மில்லியன் இசைத்தட்டுகளுக்கு மேலாக விற்று சாதனை புரிந்துள்ள[2] இக்குழுவினர், இரண்டு கிராமி[3] விருதுகளையும் வென்றுள்ளனர். புதுமையான இசையைத் இக்குழு தந்தாலும், இசைக் காணொளிகள் படமாக்கப்பட்ட விதத்திற்காகவும் இவர்கள் புகழடைந்தனர்[4].
டியூரான் டியூரான் | |
---|---|
![]() ஆஸ்டினில் டியூரான் டியூரான் (2011) | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | பர்மிங்காம், இங்கிலாந்து |
இசை வடிவங்கள் | புது அலை; சிந்தெடிக் பாப்; பாப் ராக் |
இசைத்துறையில் | 1978–தற்போது வரை |
இணையதளம் | duranduran |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ எர்ல்வைன், இசுடீபன். டியூரான் டியூரான் பயோகிராபி. ஆல்மியூசிக்.
- ↑ "Duran Duran Inks Worldwide Publishing Agreement with Warner Chappell Music". 19 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "GRAMMY Award Results for Duran Duran". 19 June 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Duran Duran". 2021-06-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 சூன் 2021 அன்று பார்க்கப்பட்டது.