டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டிசுக்கவரி கொமுயுனிக்கேசன்ஸ் (Discovery Communications) என்பது ஒரு அமெரிக்க ஊடக நிறுவனம். இது இதன் தொலைக்காட்சி சேவைகளுக்கான பெரிதும் அறியப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு ஒரு அலைவரிசையுடன் தொடங்கிய இந்த நிறுவனம், 2009 இல் 100க்கும் மேற்பட்ட அலைவரிசைகளுடன், 170 நாடுகளில், 33 மொழிகளில் ஒளிபரப்புகிறது. இதற்கு 1.5 பில்லியன் மக்கள் நுகர்வோராக இருக்கின்றனர்.

இதன் தொலைக்காட்சி சேவைகளில் பல அறிவியல், தொழில்நுட்ப விடயங்களை பெரிதும் வழங்குகின்றனர். கல்வி சார்த பல நிகழ்ச்சிகளையும் வழங்குகிறது. கீழே அவற்றுள் சில.

  • டிசுக்கவரி சேவை - கண்டுபிடிப்பு சேவை
  • கல்வி சேவை
  • விலங்குகள் உலகம்
  • டிசுக்கவரி நலவியல்
  • அறிவியல் சேவை
  • பச்சை உலகம்
  • டிசுக்கவரி தமிழ் (Discovery Tamil)