டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயம் இலங்கை, நுவரெலியா மாவட்டத்தில், அட்டன் கல்வி வலயத்தில் டிக்கோயா நகரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும். இப்பாடசாலை 2015 ஆம் ஆண்டில் நுவரெலியா மாவட்டத்தின் முதலாவது நுண்கலைப் பாடசாலையாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "மத்திய மாகாணத்தில் 12 பாடசாலைகள் அபிவிருத்தி". Tamilmirror Online (4-08-2016). பார்த்த நாள் 28-08-2017.