உள்ளடக்கத்துக்குச் செல்

டாம் வெல்லிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாம் வெல்லிங்
வெல்லிங் 2010.
பிறப்புதாமஸ் ஜான் பாட்ரிக் வெல்லிங்
ஏப்ரல் 26, 1977 ( 1977 -04-26) (அகவை 47)
நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், விளம்ப்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
ஜேமி அ வைட் (2002–2013)

தாமஸ் ஜான் பாட்ரிக் வெல்லிங் (பிறப்பு: ஏப்ரல் 26, 1977) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் விளம்பர நடிகர். இவர் பார்க்லேன்ட், டிராஃப்ட் டே போன்ற சில திரைப்படங்களிலும், ஜூட்கிங் ஆமி, ஸ்பெஷல் யூநிட் 2, ஸ்மால்வில்லே போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
திரைப்படம்
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2003 சீபர் பை தி டாசன் சார்லி பேக்கர்
2005 த போக் நிக்கோலஸ் "நிக்" கேஸ்டில்
2005 சீபர் பை தி டாசன்-2 சார்லி பேக்கர்
2013 பார்க்லேன்ட்
2014 டிராஃப்ட் டே பிரையன் ட்ரூ

சின்னத்திரை

[தொகு]
ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2001 ஜூட்கிங் ஆமி ராப் மெல்ட்சர் தொடர் (சீசன் 2): 6 அத்தியாயங்கள்
2001 ஸ்பெஷல் யூநிட் 2 அத்தியாயம்: "த தெப்த்ஸ்"
2001 Undeclared டாம் அத்தியாயம்: "ப்ரோடோடைப்"
2001–2011 ஸ்மால்வில்லே கிளார் கென்ட் / சூப்பர்மேன் முன்னணி பாத்திரம்: 218 அத்தியாயங்கள்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்_வெல்லிங்&oldid=2918679" இலிருந்து மீள்விக்கப்பட்டது