டாமியன் மார்லி
Appearance
டாமியன் மார்லி | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | டாமியன் ஜூனியர் காங் மார்லி |
பிறப்பு | கிங்ஸ்டன், ஜமேக்கா | சூலை 21, 1978
இசை வடிவங்கள் | ரெகே, |
தொழில்(கள்) | இசைக்கலைஞர் |
இசைத்துறையில் | 1996 |
டாமியன் மார்லி (ஜுலை 21, 1978 ஒரு யமேக்கா ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகரும் ஆவார். இவர் மூன்று கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவர் பிரபல பாடகர் போப் மார்லியின் கடைசி மகனாவார்