உள்ளடக்கத்துக்குச் செல்

டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் என்பது டாடா நிறுவனம் இந்தியாவில் தொடங்கும் இரண்டாவது விமான சேவை ஆகும். இதற்கு முன்னர் மலேசியாவைச் சேர்ந்த ஏர் ஏசியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் டெல்லி ஆகும். [1]

துவக்கம்

[தொகு]

10 கோடி டாலர் செலவில் டாடா நிறுவனத்துக்கு 51 சதவீத பங்குகளும், சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு 49 சதவீத பங்குகளும் கொண்டிருக்கும். இந்நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்க முடிவு செய்துள்ளது.[2][3][4]

மேற்கோள்

[தொகு]
  1. - எஸ்ஐஏ ஏர்லைன்ஸ்: வர்த்தக அமைச்சருடன் டாடா சந்திப்பு
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-26.
  4. "Airlines allies with Tata in new India foray". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாடா_எஸ்ஐஏ_ஏர்லைன்ஸ்&oldid=3556462" இலிருந்து மீள்விக்கப்பட்டது