டாக்டர் நர்லா டாடா ராவ் அனல் மின் நிலையம்

ஆள்கூறுகள்: 16°35′27″N 80°32′00″E / 16.5907°N 80.5332°E / 16.5907; 80.5332
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Dr Narla Tata Rao Thermal Power Station
Narla Tata Rao Power Station in January 2015
நாடுIndia
அமைவு16°35′27″N 80°32′00″E / 16.5907°N 80.5332°E / 16.5907; 80.5332
நிலைOperational
இயங்கத் துவங்கிய தேதிUnit 1: 1 November 1979
Unit 2: 10 October 1980
Unit 3: 5 October 1980
Unit 4: 23 August 1990
Unit 5: 31 March 1994
Unit 6: 24 February 1995
Unit 7: 6 April 2009
இயக்குபவர்APGENCO

டாக்டர் நர்லா டாடா ராவ் அனல் மின் நிலையம் (Dr Narla Tata Rao Thermal Power Plant) அல்லது விஜயவாடா அனல் மின் நிலையம் ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ளது. ஆந்திர மாநில மின்சார வாரியத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் நர்லா டாடா ராவ் நினைவாக இம்மின்நிலையம் பெயரிடப்பட்டுள்ளது. ஆந்திர அரசு நிறுவனமான இது, நிலக்கரி பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நிலையங்களுள் ஒன்றாகும். இம்மின்நிலையம் இப்ராகிம்பட்டினம் மற்றும் கோண்டப்பள்ளி கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.[1]

மின் ஆலை[தொகு]

டாக்டர் நர்லா டாடா ராவ் அனல் மின் நிலையம், விஜயவாடா அனல் மின் நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 4 நிலைகளில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் செலவு முறையே ரூ .193 கோடி மற்றும் ரூ .511 கோடி. மீண்டும் ரூ 840 கோடி முதலீட்டில் 2 அலகுகள் மூன்றாம் கட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு 500 மெகாவாட் ஏழாவது அலகு இயக்கப்பட்டது. இந்த நிலையம் 94-95, 95-96, 96-97, 97-98 மற்றும் 2001-02 ஆகிய ஆண்டுகளில் மிக உயர்ந்த உற்பத்தி காரணியால் நாட்டில் முதலிடத்தினைப் பெற்றது. இந்த நிலையம் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த நிலையம் தொடர்ச்சியாக 21 ஆண்டுகளாக சிறப்பான உற்பத்தித்திறன் விருதுகளையும், தொடர்ந்து 12 ஆண்டுகளாக ஊக்க விருதுகளையும் பெற்றுள்ளது.[2]

திறன்[தொகு]

நிலை அலகு எண் நிறுவப்பட்ட திறன் (மெகாவாட்) பயன்பாட்டு நாள் நிலை
நிலை 1 1 210 01-11-1979 இயக்கத்தில்.[3]
நிலை 1 2 210 அதிகபட்சம் 10-10-1980 இயக்கத்தில்.
நிலை 2 3 210 அதிகபட்சம் 05-10-1989 இயக்கத்தில்
நிலை 2 4 210 அதிகபட்சம் 23-08-1990 இயக்கத்தில்
நிலை 3 5 210 அதிகபட்சம் 31-03-1994 இயக்கத்தில்
நிலை 3 6 210 அதிகபட்சம் 24-02-1995 இயக்கத்தில்
நிலை 4 7 500 அதிகபட்சம் 06-04-2009 இயக்கத்தில்
நிலை 5 8 800 தொடங்க உள்ளது EPC BHEL உடன் ஒப்பந்தம் செய்தது.[4]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Voice, Amaravati. "Dr Narla Tata Rao Thermal Power Station (VTPS)". www.amaravativoice.com. Archived from the original on 1 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Dr. Narla Tata Rao Thermal Power Station". Andhra Pradesh Generation Corporation Limited. Archived from the original on 14 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 3 February 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "NTTPS to start 800 mw project works by July". The Hans India. 13 June 2015. பார்க்கப்பட்ட நாள் 29 July 2018.
  4. "BHEL secures Two Orders for setting up Thermal Power Projects comprising India's Highest Rating 800 MW Supercritical Sets". Bharat Heavy Electricals Limited. 6 November 2015. Archived from the original on 15 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 29 July 2018.