டபுள்யு-டி 40

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
WD-40
WD-40 with Smart Straw
Product typeஊடுருவும் எண்ணெய்
OwnerWD-40 நிறுவனம்
Countryசான் டியாகோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
Introduced1953; 71 ஆண்டுகளுக்கு முன்னர் (1953)
Websitewww.wd40.com

டபுள்யு-டி 40 (ஆங்:WD-40) ஒர் ஊடுருவும் எண்ணெய் மற்றும் நீர் நீக்கும் தெளிப்பானுக்கான வணிக முத்திரையின் பெயர் ஆகும். இந்த தெளிப்பானானது சான் டியாகோ, கலிபோர்னியாவில் உள்ள WD-40 நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.]].[1]

வரலாறு[தொகு]

1953ல் கலிபோர்னியாவிலுள்ள ராக்கெட் கெமிக்கல் நிறுவனம் கண்டறிந்தது(பின்னர் டபுள்யு-டி 40 எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது) இதன் மூலக்கூறினை கண்டறிந்தவர் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. இதன் மூலக்கூறு இரகசியமாகவே இன்னும் வைக்கப்பட்டுள்ளது, காப்புரிமை பெறப்படவில்லை.[2]

அறிவியல்[தொகு]

பயன்பாடு[தொகு]

இந்த தெளிப்பானை நாள்பட்ட துருப்பட்ட திருக்கமுடியாத திருகு/மரையானிகளின் மீது தெளிக்கும்பொழுது, அதன் துருக்களை நெகிழச்செய்து எளிதாக திருக்கி கழட்ட வழி செய்கிறது. இது வீடுகள் மற்றும் தொழிலகங்களில் பயன்படுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. "Q&A WD-40 CEO Garry Ridge explains company's slick success". latimes.com. 2015-07-30. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.
  2. Martin, Douglas (July 22, 2009). "Obituary: John Barry, Popularizer of WD-40, Dies at 84". The New York Times. https://www.nytimes.com/2009/07/22/business/22barry1.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டபுள்யு-டி_40&oldid=3759494" இலிருந்து மீள்விக்கப்பட்டது