ஞானக் கடல் (1948 சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஞானக் கடல் இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 1948ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • அன்வர் பூபதிதாசர்

உள்ளடக்கம்[தொகு]

இசுலாமிய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம்[தொகு]

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானக்_கடல்_(1948_சிற்றிதழ்)&oldid=769099" இலிருந்து மீள்விக்கப்பட்டது