ஜோ பிரஸ்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோ பிரெஸ்டியா
பிறப்பு5 சூன் 1960 (1960-06-05) (அகவை 63)
போர்டோ எம்பெடோசிள், சிசிலி, இத்தாலி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1996-தற்போது வரை

ஜோ ப்ரெஸ்டியா (Jo Prestia) (பிறப்பு: சூன் 5, 1960 இல் போர்டோ எம்பெடோகில் ) ஒரு இத்தாலிய நாட்டைச் சேர்ந்த பிரெஞ்சு கிக் குத்துச்சண்டை வீரர் [1] மற்றும் நடிகர் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் எழுபதுக்கும் மேற்பட்ட படங்களில் தோன்றியுள்ளார் மற்றும் சர்ச்சைக்குரிய 2002 திரைப்படமான இர்ரெவர்சிபில் லு டெனியாவாக நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Boxe Thaïe.. Jo Prestia : "Sans le travail, tu n'es rien"".

வெளி இணைப்புகள்[தொகு]

  • Jo Prestia at IMDb
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_பிரஸ்டியா&oldid=3895157" இலிருந்து மீள்விக்கப்பட்டது