உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோஷ் ரட்னோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோஷ் ரட்னோர்
பிறப்புசூலை 29, 1974 (1974-07-29) (அகவை 50)
கொலம்பஸ் (ஒகையோ), ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்கேன்யோன் காலேஜ் (BA)
Tisch School of the Arts (M.A.)
பணிநடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்சமயம்

ஜோஷ் ரட்னோர் (பிறப்பு: ஜூலை 29, 1974) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் ஹௌ ஐ மெட் யுவர் மதர் என்ற தொலைக்காட்சித் தொடரில் டெட் மோஸ்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ரட்னோர் ஜூலை 29, 1974ஆம் ஆண்டு கொலம்பஸ் (ஒகையோ), ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஷ்_ரட்னோர்&oldid=4160436" இலிருந்து மீள்விக்கப்பட்டது