ஜோன் கட்பெரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோன்_கட்பெரி

ஜோன் கட்பெரி (John Cadbury, 180212 மே, 1889) இங்கிலாந்தின் பேர்மிங்காமில் சொக்கலேற் நிறுவனமொன்றைத் தாபித்தவர். இது வளர்ச்சிபெற்று உலகின் மிகப்பெரிய சொக்கலேற் தயாரிப்பு நிறுவனமான Cadbury-Schweppes நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

1826 இல் திருமணம் செய்த முதல் மனைவி இரண்டாண்டுகளில் இறந்ததைத் தொடர்ந்து கட்பெரி 1932 இல் மீண்டும் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள. கட்பெரி 1861 இல் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளே வியாபாரத்தை நடத்தினர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_கட்பெரி&oldid=1345179" இருந்து மீள்விக்கப்பட்டது