ஜான் ஆபிரகாம் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோன் ஆபிரகாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோன் ஆபிரகாம்
John Abraham at the Mumbai International Motor Show 2013.jpg
பிறப்பு திசம்பர் 17, 1972 (1972-12-17) (அகவை 42)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
தொழில் நடிகர்
நடிப்புக் காலம் 2003 இலிருந்து
இணையத்தளம் www.johnabraham.com

ஜோன் ஆபிரகாம் (மலையாளம்: ജോണ്‍ എബ്രഹാം, குஜராத்தி: જ્હોન અબ્રાહમ, இந்தி: जॉन अब्राहम) (பி. டிசம்பர் 17, 1972, மும்பை) ஒரு இந்திய நடிகர். இவர் ஒரு முன்னாள் மாடல் நடிகரும் ஆவார். மும்பையில் வசிக்கிறார். 2003 இலிருந்து நடித்து வருகிறார். தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டி இந்திய அரசிற்கு கடிதம் எழுதினார்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. இந்திய அரசிற்கு கடிதம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஆபிரகாம்_(நடிகர்)&oldid=1804996" இருந்து மீள்விக்கப்பட்டது