ஜான் ஆபிரகாம் (நடிகர்)
ஜோன் ஆபிரகாம் | |
---|---|
![]() |
|
பிறப்பு | திசம்பர் 17, 1972 மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 2003 இலிருந்து |
இணையத்தளம் | www.johnabraham.com |
ஜோன் ஆபிரகாம் (John Abraham) (பி. டிசம்பர் 17, 1972, மும்பை) ஒரு இந்திய நடிகர். இவர் ஒரு முன்னாள் மாடல் நடிகரும் ஆவார். மும்பையில் வசிக்கிறார். 2003 இலிருந்து நடித்து வருகிறார். தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை தடைசெய்ய வேண்டி இந்திய அரசிற்கு கடிதம் எழுதினார்.[1]