ஜோதி கண்டேல்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோதி கண்டேவால்
மாநகராட்சித் தலைவர், ஜெய்ப்பூர் மாநகராட்சி
பதவியில்
2009 - 2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 நவம்பர் 1974
நவல்கார், இராசத்தான்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

ஜோதி கண்டேவால் (Jyoti Khandelwal) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஜெய்ப்பூர் மாநகராட்சியின் தலைவராக 2009-ஆம் ஆண்டில் பதவி வகித்தவர் ஆவார்.[1] ஜோதி அக்டோபர் 2023-இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[2][3]

ஜோதி கண்டேவால் தனது பதவிக் காலத்தில் அவர் பல சர்ச்சைகளை எதிர்கொண்டார். [4] அடிக்கடி எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சண்டையிட்டார். [5] [6] அவர் மாநகராட்சியின் தலைவராக இருந்தபோது, காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு "ஊழல்வாதிகளுக்கு" அடைக்கலம் கொடுத்ததாக விமர்சித்தார். [7]

2019 ஆம் ஆண்டில், 48 ஆண்டுகளில் ஜெய்ப்பூரில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளராக கண்டேல்வால் ஆனார். [8] அவரது கூற்றுப்படி, அவர் ஜெய்ப்பூரில் உள்ள சமூக, கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளில் பெண்களுடன் இணைந்து தீவிரமாக ஈடுபடுவதால், பிரபலமான பெண்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார். [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Congress sweeps mayoral elections in Rajasthan". 26 November 2009. http://www.thehindu.com/news/national/other-states/congress-sweeps-mayoral-elections-in-rajasthan/article55130.ece. 
  2. "Former Jaipur Mayor, Congress leaders join BJP in Rajasthan ahead of Assembly polls" (in en-IN). 2023-10-28. https://www.thehindu.com/elections/rajasthan-assembly/former-jaipur-mayor-congress-leaders-join-bjp-in-rajasthan-ahead-of-assembly-polls/article67470786.ece. 
  3. "Denied Congress tickets, two Sachin Pilot confidants join BJP" (in ஆங்கிலம்). 2023-10-28. பார்க்கப்பட்ட நாள் 2023-10-29.
  4. "Mayor hails Vasundhara Raje, courts another controversy". 4 January 2014. பார்க்கப்பட்ட நாள் 9 February 2014.
  5. "Mayor-MP fights taking toll on Cong prospects in Jaipur". 29 August 2013. பார்க்கப்பட்ட நாள் 9 February 2014.
  6. "JMC meet ruckus: Mayor sits on Dharna, gets low-spirited support". 22 September 2012. http://jaipur.patrika.com/experience/jaipur-news/jmc-meet-ruckus-mayor-sits-on-dharna-gets-low-spirited-support/. 
  7. "Mayor Jyoti Khandelwal alleges babus in Congress-led government sheltered 'corrupt'". 15 February 2014. http://www.dnaindia.com/india/report-mayor-jyoti-khandelwal-alleges-babus-in-congress-led-government-sheltered-corrupt-1962445. 
  8. "Jaipur Elecation Results 2019: First woman candidate in 48 years from Rajasthan's constituency" (in ஆங்கிலம்). 2019-04-12. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
  9. "Jyoti Khandelwal: First Woman Candidate From Jaipur In 57 years - SheThePeople TV" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_கண்டேல்வால்&oldid=3870010" இலிருந்து மீள்விக்கப்பட்டது