ஜோதிநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜோதி நகர் என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், கெங்கபிரம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஓர் கிராமம் ஆகும்.[1] இக் கிராமத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர் என அழைக்கப்படுகிறது.[2] இப் பள்ளி எல்லைக்கு உட்பட்ட கிராமங்களாக ஜோதிநகர், நாச்ச கவுண்டனூர், காமராஜ்நகர், கெங்கிநாயகன்பட்டி ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "ஜோதிநகர் அரசு பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்". செய்தி. தினமணி (2017 சூன் 16). பார்த்த நாள் 4 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிநகர்&oldid=2394858" இருந்து மீள்விக்கப்பட்டது