ஜேம்ஸ் மாக்கவோய்
தோற்றம்
ஜேம்ஸ் மாக்கவோய் | |
|---|---|
McAvoy at the 2010 டொரண்டோ திரைப்பட விழா | |
| பிறப்பு | 21 ஏப்ரல் 1979 போர்ட் கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம் |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1995–அறிமுகம் |
| வாழ்க்கைத் துணை | ஆனி மேரி டஃப் (2006) |
| பிள்ளைகள் | 1 |
ஜேம்ஸ் மெக்காவே (James McAvoy பிறப்பு: 21 ஏப்ரல் 1979) இவர் ஒரு நடிகர். 1995ம் ஆண்டு த நியர் ரூம் என்ற திரைப்படத்தின் மூலம் திரைபடதுரைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நார்னியா, த லாஸ்ட் கிங் ஓப் ஸ்காட்ல்யான்ட், ஆதோனேமேண்ட், எக்ஸ்-மென் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.