ஜேன் சிமித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜேன் சிமித் (Jane Smit, பிறப்பு: திசம்பர் 24 1972), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 109 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 - 2008 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேன்_சிமித்&oldid=2721349" இருந்து மீள்விக்கப்பட்டது