ஜேட்மல் காந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேட்மல் காந்த்
உறுப்பினர் ராஜஸ்தான் சட்டமன்றம்
பதவியில்
2013–2018
முன்னையவர்கைலாசு மீனா
தொகுதிகார்கி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1963-01-01)1 சனவரி 1963
தாலி தாலை, பன்சுவார, ராஜஸ்தான்
இறப்பு24 மே 2021(2021-05-24) (அகவை 58)
உதய்பூர், ராஜஸ்தான்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

ஜெட்மல் காந்த் (Jeetmal Khant)(1 சனவரி 1963 – 24 மே 2021) இந்திய அரசியல்வாதியும் ராஜஸ்தான் மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு 2013-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக கர்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] ஜேட்மல் காந்த் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மே 24, 2021-ல் இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jeetmal Khant Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
  2. "Rajasthan: Ex-minister Jeetmal Khant dies of Covid | Jaipur News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேட்மல்_காந்த்&oldid=3742238" இலிருந்து மீள்விக்கப்பட்டது