ஜெரால்டின் சேடவுக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெரால்டின் சேடவுக்சு
பணிஅணுத்திரள் உயிரியலாளர், மரபியலர்
வேலை வழங்குபவர்
விருதுகள்MacArthur Fellows Program, Packard Fellowship for Science and Engineering, Gruber Prize in Genetics
இணையம்http://seydouxlab.mbg.jhmi.edu/

ஜெரால்டின் சேடவுக்சு (Geraldine Seydoux) ஒரு ஜான்சு ஃஆப்கின்சு பல்கலைக்கழகத்தின் மூலக்கூற்று உயிரியலிலும் மரபியலிலும் பேராசிரியரும்,[1] ஓவார்டு அகுசு மருத்துவ நிறுவனத்தின் புலனாய்வாளரும் ஆவார்.[2] இவர் சேடவுக்சு ஆய்வகத் தலைவராகவும் உள்ளார்.[3][4]

இவர் 1991இல் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும் கார்னிகி நிறுவனத்தில் முதுமுனைவர் பஇற்சி பெற்றுள்ளார்.[5] இவரது ஆய்வு C. elegans என்ற உயிரி எப்படி ஒரே உயிர்க்கலத்த்ல் புதிய உயிரியைப் படைக்கவல்ல பலவகை உயிர்க்கலங்களை உருவாக்குகிறது என்பதாகும்.[6]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-10-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
  2. http://www.hhmi.org/research/investigators/seydoux_bio.html
  3. http://www.bs.jhmi.edu/MBG/SeydouxLab/members/index.html
  4. http://www.addgene.org/pgvec1?f=c&cmd=showcol&colid=456
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
  6. http://www.jhu.edu/jhumag/0605web/science.html
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
  8. http://www.kirschfoundation.org/how/investigators/previous.html

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரால்டின்_சேடவுக்சு&oldid=3573324" இலிருந்து மீள்விக்கப்பட்டது