ஜெய் தேவி
Appearance
ஜெய் தேவி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப்பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 மார்ச் 2017 | |
முன்னையவர் | இந்தால் குமார் |
தொகுதி | மாலிகாபாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சனவரி 1965 இலக்னோ |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | கவுசல் கிசோர் (தி. 1984) |
வாழிடம்(s) | மாலிகாபாத், உத்தரப்பிரதேசம் |
வேலை | சட்டமன்ற உறுப்பினர் |
தொழில் | அரசியல்வாதி |
ஜெய் தேவி (Jai Devi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேசத்தின் 17 மற்றும் 18ஆவது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் இலக்னோ மாவட்டத்தில் உள்ள 'மாலிகாபாத்' தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1][2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக ஜெய் தேவி போட்டியிட்டார். இவர் சமாஜ்வாதி கட்சியினைச் சார்ந்த போட்டியாளரான ராஜ்பாலாவை 22,668 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]
இவர் 2022-ல் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக மீண்டும் போட்டியிட்டார். மீண்டும் இவர் சமாஜ்வாதி கட்சி போட்டியாளரான சுரேந்திர குமாரை 7,745 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வகித்த பதவிகள்
[தொகு]# | முதல் | வரை | பதவி | குறிப்புகள் |
---|---|---|---|---|
01 | 2017 | 2022 | உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர் | |
02 | 2022 | பதவியில் | உறுப்பினர், 18வது சட்டமன்ற உறுப்பினர் | [4] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Election Watch". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
- ↑ "Malihabad – Uttar Pradesh Assembly Election Results 2017". india.com. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
- ↑ "ELECTION COMMISSION OF INDIA GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT 2017". eciresults.nic.in. Archived from the original on 10 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 13 June 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS24168.htm?ac=168