உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெய்மி லோரென்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்மி லோரென்டே
பிறப்புஜெய்மி லோரென்டே லோபஸ்
திசம்பர் 12, 1991 (1991-12-12) (அகவை 32)
முர்சியா, எசுப்பானியா
தேசியம்எசுப்பானியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2016–இன்று வரை
துணைவர்மரியா பெட்ராசா (2018-2020)

ஜெய்மி லோரென்டே லோபஸ் (ஆங்கில மொழி: Jaime Lorente López) (பிறப்பு: திசம்பர் 12, 1991) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகர் ஆவார்.[1] இவர் நெற்ஃபிளிக்சு தொடர்களான மணி ஹெய்ஸ்ட் மற்றும் எலைட்[2] போன்ற தொடர்களில் டேனியல் மற்றும் பெர்னாண்டோ "நானோ" ஆகிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

வாழ்க்கை

[தொகு]

ஜெய்மி லோரென்டே 12 திசம்பர் 1991 ஆம் ஆண்டு முர்சியாவில் பிறந்தார். இவருக்கு ஜூலியா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு. இவர் முர்சியாவில் உள்ள சுப்பீரியர் நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்றார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "María Pedraza y su divertido almuerzo con Jaime Lorente". El Comercio. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.
  2. "El trágico desenlace de Jaime Lorente en 'El secreto de Puente Viejo' antes de su éxito en 'La casa de papel'". Antena3. Antena3. n.d. பார்க்கப்பட்ட நாள் 2 August 2020.
  3. ""Élite": lanzaron el tráiler de la segunda temporada que tendrá nuevos estudiantes e intrigas" (in es). Infobae. 6 August 2019. https://www.infobae.com/series-peliculas/2019/08/06/elite-lanzaron-el-trailer-de-la-segunda-temporada-que-tendra-nuevos-estudiantes-e-intrigas/. 
  4. "JAIME LORENTE". Maydel Manager. Maydel Manager. n.d. பார்க்கப்பட்ட நாள் 2 August 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்மி_லோரென்டே&oldid=3397225" இலிருந்து மீள்விக்கப்பட்டது