ஜெயின் நீர்ப்பாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயின் நீர்ப்பாசன அமைப்பு நிறுவனம்
Jain Irrigation Systems Ltd
வகைபொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் (முபச500219
and தேபசJISLJALEQS
)
நிறுவுகைஜலகாவோன், மகாராஷ்டிரா, இந்தியா (1989)
தலைமையகம்ஜலகாவோன், இந்தியா
முதன்மை நபர்கள்பவார்லால் ஜெயின், நிறுவனர், சேர்மன்
அசோக் பி. ஜெயின் துணை-சேர்மன்
அணில். பி. ஜெயின், தலைமை செயற்குழு அதிகாரி
அஜீத் பி. ஜெயின், தலைமை நடவடிக்கை அதிகாரி
தொழில்துறைவேளாண்மை
நீர்ப்பாசனம்
நீர்க்குழாய்
சூரிய ஆற்றல்
வருமானம்ரூ. 3650 கோடிகள் (2010) [1]
பணியாளர்> 7,500 (2010)
இணையத்தளம்www.jains.com

ஜெயின் நீர்ப்பாசனம் (Jain Irrigation Systems; முபச500219

தேபச
 JAINIRRIG

) ஒரு இந்திய நிறுவனம். இந்நிறுவனத்தில் 7500 மேற்பட்ட பணியளர்கள் வேலை செயிகின்றனர். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயின்_நீர்ப்பாசனம்&oldid=3845836" இலிருந்து மீள்விக்கப்பட்டது