உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயா தேவ்கோடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயா தேவ்கோடா
Jaya Devkota
இயற்பெயர்जय देवकोटा
பிறப்பு8 மார்ச்சு 1992 (1992-03-08) (அகவை 32)
குலுங்கா-3, ரூகும், நேபாளம்
இசை வடிவங்கள்கிராமிய இசை
தொழில்(கள்)கிராமிய இசை
இசைக்கருவி(கள்)
  • வாய்ப்பாட்டு
  • ஆர்மோனியம்
  • மாதல்
இசைத்துறையில்2006–முதல்

ஜெயா தேவ்கோடா (ஆங்கிலம்: Jaya Devkota; நேபாளி: जय देवकोटा )(பிறப்பு 8 மார்ச் 1992) என்பவர் சில சமயங்களில் ஜே தேவகோட்டா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு நேபாள நாட்டுப்புற பாடகர் ஆவார்.[1] தேவகோட்டா ருக்குமில் பிறந்தார்.[2] தேவகோட்டா 2006-ல் ஜீவன் பயோ உரத் பகரா என்ற இசைத் தொகுப்பின் மூலம் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். தேவ்கோட்டா 23க்கும் மேற்பட்ட இசைத்தொகுப்புகளையும் 400க்கும் மேற்பட்ட பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.[1][3] இவரது 2018ஆம் ஆண்டின் பாடல் "பர்கா லகேச்சா"[4] சாதனா இசை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[5]

விருதுகள்

[தொகு]
ஆண்டு விருது வகை முடிவு மேற்கோள்
2018 சாதனா இசை விருது சிறந்த இசை பரிந்துரை [5]
2018 தேசிய சக்தி செய்தி இசை விருது சிறந்த கிராமிய பாடகர் வெற்றி [6]
2019 பொது தேர்வு விருது சிறந்த கிராமிய பாடகர் வெற்றி [3]
2020 தேசிய சக்தி செய்தி இசை விருது சிறந்த நாட்டுப்புற இணைப் பாடகர் பரிந்துரை [7]
2021 வசூலுக்கான தஷைன் திகார் இசை விருது ஆண்டின் சிறந்த கிராமியப் பாடகர் வெற்றி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Life as a folk singer". kathmandupost.com.
  2. "लोकगीतको मौलिकतामा रमाउँदै जय". souryaonline.
  3. 3.0 3.1 "सर्वोत्कृष्ट गायक पब्लिक च्वाईस अवार्डबाट गायक जय देवकोटा सम्मानित". bihanionline.com. Archived from the original on 2020-02-24. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
  4. "गायक जय देबकोटाले ल्याए असारे गीत बर्खा लागेछ". osnepal.com. Archived from the original on 2020-02-24. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
  5. 5.0 5.1 "साधना म्युजिक अवार्ड उत्कृष्ट पाँच मनोनयन सार्वजनिक". safalkabar.
  6. "नेशनल पावर न्युज म्युजिक अवार्ड–२०१८ सम्पन्न". nationalpowernews.com.
  7. "नेशनल पावर न्युज म्युजिक अवार्डको मनोनय सूची सार्वजनिक". ratopati.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயா_தேவ்கோடா&oldid=3919498" இலிருந்து மீள்விக்கப்பட்டது