உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெனிபர் லீவிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனிபர் லீவிஸ்
பிறப்புஜெனிபர் ஜேனெட் லீவிஸ்
சனவரி 25, 1957 (1957-01-25) (அகவை 67)
செயின்ட் லூயிஸ்
அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
பணிநடிகை
நகைச்சுவையாளர்
பாடகி
குரல் நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1979–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஆர்னோல்ட் பயர்ட் (தி. 2012)

ஜெனிபர் லீவிஸ் (Jenifer Lewis, பிறப்பு: ஜனவரி 25, 1957) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை, நகைச்சுவையாளர், குரல் நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் காஸ்ட் அவே, தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக் போன்ற திரைப்படங்களுக்குக் குரல் கொடுத்துள்ளார்; நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஜெனிபர் லீவிஸ் ஜனவரி 25, 1957ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸ் நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.[1] இவரது தாயார் ஒரு தாதி மற்றும் இவரது தந்தை ஒரு ஆலைத் தொழிலாளி.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிபர்_லீவிஸ்&oldid=3844597" இலிருந்து மீள்விக்கப்பட்டது