ஜெனரல் செர்மன் மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெனரல் செர்மன் மரம்
செக்கோயா மரம்
General Sherman Tree 2013.jpg
கலிபோர்னியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய ஜெனரல் செர்மன் மரம்
வகைபெரிய செக்கோயா ()
ஆள்கூறுகள்36°34′54″N 118°45′05.5″W / 36.58167°N 118.751528°W / 36.58167; -118.751528ஆள்கூறுகள்: 36°34′54″N 118°45′05.5″W / 36.58167°N 118.751528°W / 36.58167; -118.751528
விதைக்கப்பட்டதுகிமு 700 – கிமு 300

ஜெனரல் செர்மன் மரம் அல்லது செக்கோயா மரம் (General Sherman), அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கில் உள்ள துலாரே கவுண்டியில் அமைந்த செக்கோயா தேசிய பூங்காவில்[1] உள்ள உலகின் மிகப்பெரிய மரமாகும்.[2]இம்மரத்தின் வயது 2,300 ஆண்டு முதல் 2,700 ஆண்டுகள் எனக்கணிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் செர்மன் மரம் 83.8 மீட்டர் உயரமும், 11 மீட்டர் விட்டமும், 1487 கன மீட்டரும் கொண்டது. இம்மரம் கிளைகள் அற்று, ஒரே தண்டுடன் உள்ளது. இதன் விதைகள் ஊசி முனை அளவில் இருக்கும். இதன் வேர்கள் 3 அல்லது 4 கிலோ மீட்டர் தொலைவு வரை பரவி இருக்கும். [3]

செப்டமர், 2021-இல் கலிபோர்னியா காட்டுத் தீயில் இம்மரம் கருகிவிடாமல் இருக்க, இம்மரத்தைச் சுற்றி அலுமனியத் தாட்களால் சுற்றப்பட்டது. [4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sequoia National Park
  2. "The General Sherman Tree". Sequoia National Park. U.S. National Park Service. 1997-03-27. 2011-08-12 அன்று பார்க்கப்பட்டது.
  3. உலகின் பழமையானதும், பெரியதுமான செக்கோயா மரம்
  4. "California fires: General Sherman and other sequoias given blankets" (in en-GB). BBC News. 2021-09-17. https://www.bbc.com/news/world-us-canada-58592376. 
  5. https://www.theguardian.com/us-news/2021/sep/17/worlds-largest-tree-wrapped-in-fire-resistant-blanket-as-california-blaze-creeps-closer

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனரல்_செர்மன்_மரம்&oldid=3283143" இருந்து மீள்விக்கப்பட்டது