ஜெகதீஷ் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெகதீஷ் சௌத்ரி (பிறப்பு 1941 அல்லது 1942; இறப்பு 21 ஜூலை 2014) ஒரு இந்திய அரசியல்வாதியும், பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஜனதா கட்சியில் பங்கேற்ற வரலாற்றைக் கொண்ட ஒரு சோசலிஸ்ட் இவராவார்.சௌத்ரி தர்பங்கா கிராமப்புறத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று முறை பதவி வகித்தார்; [1] இவர் 1977 [2] மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில்[3] அந்தக் கட்சியின் உறுப்பினராகவும், பின்னர் 1990 இல் [4] ஜனதா தளத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

சௌத்ரி திருமணமானவர் மற்றும் இரண்டு மகன்கள் உட்பட ஐந்து குழந்தைகளுகளுக்குத் தந்தையும் ஆவார். [1] , முதல் இருவரின் பெயர் ராகுல் மற்றும் ரோஹித் ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Former MLA Jagdish Chaudhary passes away". https://www.news18.com/news/india/former-mla-jagdish-chaudhary-passes-away-703210.html. பார்த்த நாள்: 2020-04-15. "Former MLA Jagdish Chaudhary passes away". News18. Press Trust of India. 21 July 2014. Retrieved 15 April 2020.
  2. "Bihar Assembly Election Results in 1977". பார்க்கப்பட்ட நாள் 2020-04-15. Note: listed as Jagadish Choudhary ( Kabirchak )
  3. "Bihar Assembly Election Results in 1980". பார்க்கப்பட்ட நாள் 2020-04-15.
  4. "पूर्व विधायक जगदीश चौधरी का निधन". https://www.livehindustan.com/news//article1-story-439806.html. பார்த்த நாள்: 2020-04-15. 
  5. "Bihar Assembly Election Results in 1990". பார்க்கப்பட்ட நாள் 2020-04-15. Note: listed as Jagdish Chaudhary.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகதீஷ்_சௌத்ரி&oldid=3917682" இலிருந்து மீள்விக்கப்பட்டது