ஜூரி ஆறு

ஆள்கூறுகள்: 24°42′22″N 91°57′18″E / 24.706°N 91.955°E / 24.706; 91.955
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூரி ஆறு
ஜூரி நதி
ஜூரி ஆறு is located in இந்தியா
ஜூரி ஆறு
முகத்துவார இடம்
அமைவு
நாடுஇந்தியா, வங்காளதேசம்
அரசுதிரிபுரா
சிறப்புக்கூறுகள்
மூலம்ஜம்புய் மலைகள்
 ⁃ அமைவுதிரிபுரா
முகத்துவாரம்குஷியாரா நதி
 ⁃ அமைவு
வங்காளதேசம்
 ⁃ ஆள்கூறுகள்
24°42′22″N 91°57′18″E / 24.706°N 91.955°E / 24.706; 91.955

ஜூரி ஆறு (Juri River) ஆறானது இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரண்டு நாடுகளின் எல்லைகளுக்கு இடையே ஓடும் ஒரு ஆறாகும். இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் ஜம்புய் மலைகளில் தோன்றி வங்காளதேசம் நாட்டிற்குள் மௌல்வி பாசார் மாவட்டத்தின் குளுரா உபாசிலா என்ற ஊரின் வழியாக நுழைகிறது. பின்னர் தொடர்ந்து பயணித்து குசியாரா ஆற்றில் கலக்கிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Juri River". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.
  2. "Rivers of Tripura". Tripura State Pollution Control Board. பார்க்கப்பட்ட நாள் 19 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூரி_ஆறு&oldid=3717881" இலிருந்து மீள்விக்கப்பட்டது