ஜீ சுங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜீ சுங்
180212 지성.png
பிறப்புபெப்ரவரி 27, 1977 (1977-02-27) (அகவை 43)
சியோல்
தென் கொரியா
கல்விஹன்யங் பல்கலைக்கழகம் - நாடகம் மற்றும் திரைப்படம்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1999–இன்று வரை
முகவர்நமூ அச்டோர்ஸ்
வாழ்க்கைத்
துணை
லீ வு-யூன்ங் (தி. 2013)

ஜீ சுங் (ஆங்கில மொழி: Ji Sung) (பிறப்பு: பெப்ரவரி 27, 1977) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் நியூ ஹார்ட், சீக்ரெட் லவ், கில் மீ, ஹில் மீ, ராயல் பாமிலி போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். ஜீ சுங் பிளட் ரெய்ன், ஃபேட் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_சுங்&oldid=2721283" இருந்து மீள்விக்கப்பட்டது