ஜீத்தேந்திரா ரெட்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜீத்தேந்திரா ரெட்கார் (Jitendra Redkar பிறப்பு: ஆகத்து 17 1967), இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. ஐந்து ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2005/06 பருவ ஆண்டில் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீத்தேந்திரா_ரெட்கார்&oldid=2721286" இலிருந்து மீள்விக்கப்பட்டது