ஜி. ராஜ் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோ. ராஜ்குமாா்
ஹைதரபாத் மேயா்
தனிநபர் தகவல்
பிறப்பு 18 சூன் 1953 (1953-06-18) (அகவை 67)
ஹைதரபாத்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
இருப்பிடம் ஹைதரபாத்
சமயம் Hindu

கோல்கொண்டா ராஜ் குமார் (பிறந்த 18 ஜூன் 1953) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். மற்றும் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரத்தின் ஹைதராபாத் மாநகர மாநகராட்சியின்  துணை மேயராக  இருந்தாா்.[1] மேலும் இவா் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை  சோ்ந்தவா் ஆவாா். [2]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ராஜ் குமார் ஹைதராபாத்தில் பிறந்தாா். தெலுங்கானாவின், பாலமமா, முன்னாள் துணை நிறுவனரான அர்ஜூன் குமார் பட்டேல் ஆகியோரில் பிறந்தார்.[3]

வாழ்க்கை[தொகு]

ராஜ் குமார் 1982 இல் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்தாா். 2009 இல் நடந்த உள்ளாட்சி தோ்தலில் காவடிகுடா கிளையில் வெற்றி பெற்றாா். இவர் GHMC நிலைக் குழு உறுப்பினராகவும் இருந்தாா்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ராஜ் குமார் அருணாவை திருமணம் செய்து கொண்டார். இவா்  இளநிலை பட்டம்  பெற்றவா்.  இவா்களுக்கு  அனுபா, ஷில்பா மற்றும் தீபா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனா்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._ராஜ்_குமார்&oldid=2759315" இருந்து மீள்விக்கப்பட்டது