ஜிரி மென்செல்
தோற்றம்
ஜிரி மென்செல் | |
|---|---|
ஜிரி மென்சல் | |
| பிறப்பு | பெப்ரவரி 23, 1938 பிராகா, செக்கோசிலோவாக்கியா |
| இறப்பு | செப்டம்பர் 5, 2020 (அகவை 82) பிராகா, செக்கோசிலோவாக்கியா |
| பணி | திரைப்பட இயக்குநர் |
| வாழ்க்கைத் துணை | ஒல்கா மென்சல்வோ (Olga Menzelová) |
ஜிர் மென்செல் (23 பிப்ரவரி 1938 – 5 செப்டம்பர் 2020)[1] திரைப்பட இயக்குநர், நடிகர், கதை எழுத்தாளர் ஆவார். இவர் தி டான் ஜுவான்ஸ் என்ற செக் மொழித் திரைப்படத்தை இயக்கியவர். இந்த திரைப்படத்திற்காக, கோவாவில் நடைபெற்ற 44வது சர்வதேச திரைப்பட விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.[2]
திரைப்படங்கள்
[தொகு]ஏறத்தாழ இருபது திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "V osmdesáti dvou letech zemřel režisér Jiří Menzel". Retrieved 2020-09-06.
- ↑ http://www.iffi.nic.in/index.asp