ஜியா கான்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (மே 2019) |
ஜியா கான் | |
---|---|
![]() | |
பிறப்பு | 20 பெப்ரவரி 1988 நியூயார்க்கு நகரம் |
இறப்பு | 3 சூன் 2013 (அகவை 25) மும்பை |
படித்த இடங்கள் |
|
இணையத்தளம் | http://www.therealjiahkhan.com |
ஜியா கான் திரைப்பட நடிகையும், பாடகியும் ஆவார். இவர் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். நிசப்த் என்ற திரைப்படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார். அண்மையில், ஹவுஸ்புல் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். இவரது அப்பாவும் திரைப்பட நடிகர். இவரது இசுலாமியப் பெற்றோருக்கு, அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தார். மன்ஹாட்டனில் கலைக் கழகத்தில் பயின்றவர். பாப் பாடல்களும் பாடியிருக்கிறார். மூன்றே இந்தி திரைப்படங்களில் நடித்திருந்த போதும், பெரும்புகழை எட்டியிருந்தார். 2013 ஆண்டில் தற்கொலை செய்துகொண்டார்.