ஜார்ஜ் ஆலப்பட்டு
Appearance
மாண்புமிகு மார் ஜார்ஜ் ஆலப்பட்டு | |
---|---|
திருச்சூர் பேராயர், Assistant at the Pontifical Throne | |
மறைமாநிலம் | கேரளம் |
மறைமாவட்டம் | திருச்சூர் சிரிய மலபார் கத்தோலிக்க உயர் மறைமாவட்டம் |
ஆட்சி பீடம் | திருச்சூர் |
ஆட்சி முடிவு | 4 சூன் 1970 |
முன்னிருந்தவர் | மார் பிரான்சிஸ் வாழப்பில்லி |
பின்வந்தவர் | மார் சோசப் குண்டுகுளம் |
பிற பதவிகள் | இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், சபை தந்தை |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 17 டிசம்பர் 1927 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 1 மே 1944 |
பிற தகவல்கள் | |
பிறப்பு | கரஞ்சிரா, திருச்சூர், பிரித்தானிய இந்தியா (தற்போதைய கேரளம், இந்தியா) | 11 பெப்ரவரி 1900
இறப்பு | 6 நவம்பர் 1973 | (அகவை 73)
கல்லறை | தூய லூர்து அன்னை உயர்மறைமாவட்ட பேராலயம், திருச்சூர் |
குடியுரிமை | இந்தியன் |
சமயம் | சிரிய மலபார் கத்தோலிக்க திருச்சபை |
படித்த இடம் | தூய தாமஸ் கல்லூரி, திருச்சூர், மக்களுக்கு நற்செய்தி பறக்கும் சபை, டெட்ராய்ட் மெர்சி பல்கலைக்கழகம் |
மார் ஜார்ஜ் ஆலப்பட்டு (Mar George Alapatt; மலையாளம்: ജോർജ് ആലപ്പാട്ട് , 11 பிப்ரவரி 1900 - 6 நவம்பர் 1973) திருச்சூர் சிரிய-மலபார் கத்தோலிக்க பேராயத்தின் நான்காவது ஆயராவார். 1 மே 1944 முதல் 4 சூன் 1970 வரை இவர் ஆயராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஆலப்பட்டு 1900 பிப்ரவரி 11 அன்று திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கரஞ்சிராவில் பிறந்தார். இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் (1962-1965) நான்கு அமர்வுகளிலும் கலந்து கொண்டார். நவம்பர் 6, 1973 இல் தூக்கத்தில் இறந்தார் [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Former Bishops". Trichur Archdiocese. Archived from the original on 12 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-08-12.