ஜாமி டோர்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாமி டோர்ணன்
பிறப்புஜேம்ஸ் டோர்ணன்
1 மே 1982 (1982-05-01) (அகவை 41)[1]
வட அயர்லாந்து
ஐக்கிய இராச்சியம்[2]
பணிநடிகர்
விளம்பர நடிகர்
இசைக்கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று வரை
உயரம்1.83 m (6 அடி 0 அங்)[3]
வாழ்க்கைத்
துணை
அமெலியா வார்னர் (2013)
பிள்ளைகள்1

ஜாமி டோர்ணன் (ஆங்கில மொழி: Jamie Dornan) (பிறப்பு: 1 மே 1982) ஒரு வட அயர்லாந்து நாட்டுத் திரைப்பட நடிகர், இசைக்கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தி ஃபால் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாமி_டோர்ணன்&oldid=3573010" இருந்து மீள்விக்கப்பட்டது