ஜான் ஹாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் ஹாம்
Jon Hamm Vancouver Olympics 2010 crop.jpg
அன்று ஹாம் 2010 குளிர்கால ஒலிம்பிக் 2010.
பிறப்புஜொனாதன் டேனியல் ஹாம்
மார்ச்சு 10, 1971 ( 1971-03-10) (அகவை 52)
செயின்ட் லூயிஸ், மிசூரி, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்மிசோரி பல்கலைக்கழகத்தில் (பி.ஏ.)
பணிநடிகர், குரல் நடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1996–அறிமுகம்
துணைவர்ஜெனிபர் வேச்த்பில்ட் (1997–அறிமுகம்)

ஜொனாதன் டேனியல் ஹாம் (பிறப்பு: மார்ச் 10, 1971) அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகர், குரல் நடிகர் மற்றும் இயக்குனர். இவர் த டென், ஸ்டோலன், த டவுன் போன்ற திரைப்படங்களிலும், மேட் மென், சாட்டர்டே நைட் லைவ், 30 ராக், போன்ற பல வெற்றித் தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சியமான நடிகர் ஆனார். இவர் தற்பொழுது மில்லியன் டாலர் ஆர்ம் என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கின்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jon Hamm
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஹாம்&oldid=2918666" இருந்து மீள்விக்கப்பட்டது