மில்லியன் டாலர் ஆர்ம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மில்லியன் டாலர் ஆர்ம்
Million Dollar Arm
இத்திரைப்படத்திர்கான திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டியாகும்
இயக்கம்கிரேக் கில்லெஸ்பி
தயாரிப்புஜோ ரோத்
மார்க் சியார்டி
கோர்டன் கிரே
கதைதாமஸ் மெக்கார்த்தி
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஜான் ஹாம்
ஆஸிப் மாண்ட்வி
பில் பாக்ஸ்டன்
சூரஜ் ஷர்மா
லகே பெல்
அலன் ஆர்க்கின்
ஒளிப்பதிவுக்யுலா படோஸ்
படத்தொகுப்புTatiana S. Riegel
கலையகம்வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
ரோத் பிலிம்ஸ்
மேஹெம் படங்கள்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில்
மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு
  • மே 6, 2014 (2014 -05-06)(எல் காப்டன் திரையரங்கு)
  • மே 16, 2014 (2014 -05-16) அமெரிக்கா
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

மில்லியன் டாலர் ஆர்ம் இது 2014ம் ஆண்டு வெளிவர இருக்கும் அமெரிக்க நாட்டு திரைப்படம். இந்த திரைப்படத்தை கிரேக் கில்லெஸ்பி இயக்க, ஜான் ஹாம், ஆஸிப் மாண்ட்வி, பில் பாக்ஸ்டன், சூரஜ் ஷர்மா, லகே பெல், அலன் ஆர்க்கின் உள்பட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு தமிழ் இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.[1]

நடிகர்கள்[தொகு]

  • ஜான் ஹாம்
  • ஆஸிப் மாண்ட்வி
  • பில் பாக்ஸ்டன்
  • சூரஜ் ஷர்மா
  • லகே பெல்
  • அலன் ஆர்க்கின்

தமிழ்ப் பாட்டு[தொகு]

இத் திரைப்படத்தின் இறுதியில் ஒரு தமிழ் மொழிப் பாடல் இணைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாடலை தமிழின் பிரபல பின்னணிப் பாடகர்களான கே. எஸ். சித்ரா மற்றும் உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளனர்.[2]

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]