ஜான் ஸ்டாக்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் ஸ்டாக்டன்
நிலைபந்து கையாளு பின்காவல் (Point guard)
உயரம்6 ft 1 in (1.85 m)
எடை170 lb (77 kg)
பிறப்புமார்ச்சு 26, 1962 (1962-03-26) (அகவை 61)
ஸ்போகேன், வாஷிங்டன்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிகொன்சாகா
தேர்தல்16வது overall, 1984
யூட்டா ஜேஸ்
வல்லுனராக தொழில்1984–2003
முன்னைய அணிகள் யூட்டா ஜேஸ் (1984-2003)
விருதுகள்* 10x NBA All-Star (1989, 1990, 1991, 1992, 1993, 1994, 1995, 1996, 1997, 2000)


ஜான் ஹியூஸ்டன் ஸ்டாக்டன் (John Houston Stockton, பிறப்பு மார்ச் 26, 1962) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த பந்துகையாளி பின்காவல்களின் ஒன்றாவார் என்று பல கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகிறார். என். பி. ஏ. வரலாற்றில் மிகவும் அதிக உதவல்களும் (Assists), திருடங்களும் (Steals) பெற்றவர் ஆவார். இவரின் பிறந்த நகரம் ஸ்போகேனில் நாலு ஆண்டு கொன்சாகா பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடி 1984ல் யூட்டா ஜேஸ் அணியை சேர்ந்தார். 2003ல் என். பி. ஏ.-யை அகலி போகும் வரை யூட்டா ஜேஸ் அணியில் கார்ல் மலோன் உடன் விளையாடி புகழுக்கு வந்தார். மலோன் உடன் "பிக் அண்டு ரோல்" (Pick and Roll) என்ற கூடைப்பந்து நுட்பத்தை மேன்மையாக செய்தார். ஆனால் இவர் ஒரு என். பி. ஏ. போரேறிப்பு கூட வெற்றி சிறக்கவில்லை; மிக உயர்ந்த போரேறிப்பு வெற்றிப்படாத வீரர்களின் இவர் ஒன்றாவார் என்று பல என். பி. ஏ. நிபுணர்கள் கூறுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஸ்டாக்டன்&oldid=3043651" இலிருந்து மீள்விக்கப்பட்டது