ஜான் வெஸ்ட்புரூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் வெஸ்ட்புரூக் (Joan Westbrook, பிறப்பு: பிப்ரவரி 17 1923), இறப்பு: சனவரி 2 2000), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1954 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_வெஸ்ட்புரூக்&oldid=1362027" இலிருந்து மீள்விக்கப்பட்டது