ஜான் ஜேகப் ஆஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜான் ஜேகப் ஆஸ்டர் (John Jacob Astor, 1st Baron Astor of Hever, பிறப்பு: மே 20 1886, இறப்பு: சூலை 19 1971), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர், இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஜேகப்_ஆஸ்டர்&oldid=2710156" இருந்து மீள்விக்கப்பட்டது