ஜான்சி இராணி தேசிய கடல் பூங்கா

ஆள்கூறுகள்: 11°47′N 92°40′E / 11.783°N 92.667°E / 11.783; 92.667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஜான்சி இராணி தேசிய கடல் பூங்கா வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ளது. சுமார் 256 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1996ஆம் ஆண்டு, ஜான்சியின் இராணி இலட்சுமிபாய் (1828-58) நினைவாகப் பெயரிடப்பட்டது. இது ரிச்சியின் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது போர்ட் பிளேயரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்குப் பவளப்பாறைகள், அலையாத்திக் காடுகள் உள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  • கே.கே.குருங் & ராஜ் சிங்: இந்திய துணைக் கண்டத்தின் பாலூட்டிகளுக்கு கள வழிகாட்டி, அகாடமிக் பிரஸ், சான் டியாகோ,ISBN 0-12-309350-3
  • மேக்னஸ் எலாண்டர் & ஸ்டாஃபன் விட்ஸ்ட்ராண்ட்: டை ஸ்கான்ஸ்டன் வைல்ட்பார்க்ஸ் டெர் வெல்ட், பெர்க் வெர்லாக், 1994ISBN 3-7634-1105-4

வெளி இணைப்புகள்[தொகு]