ஜாங் டோங்-கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜாங் டோங்-கன்
Jangdonggun 01.jpg
பிறப்பு மார்ச்சு 7, 1972 (1972-03-07) (அகவை 46)
சியோல்
தென் கொரியா
பணி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1992–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கோ சோ-யெங் (தி. 2010)
பிள்ளைகள் 2

ஜாங் டோங்-கன் (ஆங்கிலம்:Jang Dong-gun) (பிறப்பு: மார்ச் 7, 1972) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 1992ஆம் ஆண்டு முதல் மாடல், ரெடி கோ, லவ், கோஸ்ட், அ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி போன்ற பல தொடர்களில்களிலும் மற்றும் பிரண்ட், பிராமிஸ், மை வே, போன்ற பல திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். [1]


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாங்_டோங்-கன்&oldid=2073136" இருந்து மீள்விக்கப்பட்டது