ஜாக் ரெய்னோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக் ரெய்னோர்
பிறப்புசனவரி 23, 1992 ( 1992 -01-23) (அகவை 32)
கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அயர்லாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்சமயம்
வலைத்தளம்
Official

ஜாக் ரெய்னோர் (பிறப்பு: ஜனவரி 23, 1992) ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர். இவர் தற்பொழுது டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாக்_ரெய்னோர்&oldid=2905315" இலிருந்து மீள்விக்கப்பட்டது