ஜலாலுதீன் உம்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜலாலுதீன் உம்ரி
பிறப்பு1935
தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிமத அறிஞர், அரசியல் தலைவர்
அறியப்படுவதுமுன்னாள் தலைவர், ஜமாஅத் ஏ இஸ்லாமி ஹிந்த்

ஜலாலுதீன் உம்ரி (பிறப்பு 1935) ஓர் எழுத்தாளர் மற்றும் மத அறிஞர் ஆவார். 2007 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் தலைவராக இருந்தார்.[1] இப்போது சையத் சதாதுல்லா ஹுசைனி என்பவர் தலைவராக உள்ளார்.[2][3][4]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஜலாலுதீன் 1935 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் இந்தியாவின் தமிழ்நாட்டின் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் புட்டாகிராம் என்ற கிராமத்தில் பிறந்தார்.[5] இவர் தமிழ்நாட்டின் உமராபாத்தில் உள்ள ஜாமியா தாருஸ்ஸலாம் என்ற முஸ்லிம் பாடசாலையில் பட்டதாரி பெற்றதால், இவர் 'ஜலாலுதீன் உம்ரி' என்று அழைக்கபட்டார்.

ஜாமியா தாருஸ்ஸலாமில் இருந்து இஸ்லாமிய ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும் பெற்றார்.[5][6]

குறிப்புகள்[தொகு]

  1. Mohammed Anas. "hardline jamaat may launch own party". The Sunday Guardian. Archived from the original on 13 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 November 2011.
  2. Narendra Subramanian (9 April 2014). Nation and Family: Personal Law, Cultural Pluralism, and Gendered Citizenship in India. பக். 359. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780804790901. https://books.google.com/?id=ixf1AgAAQBAJ&pg=PA359#v=onepage. பார்த்த நாள்: 5 March 2020. 
  3. Pavan (15 December 2015). "How can one go to paradise by killing others: Jamaat chief". Times of India-India Times. https://timesofindia.indiatimes.com/city/mumbai/How-can-one-go-to-paradise-by-killing-others-Jamaat-chief/articleshow/50181679.cms. பார்த்த நாள்: 5 March 2020. 
  4. Bhat, Ali Mohd. Legal status of India in Islam an analytical study of approaches of Indo Pak Ulama in modern times. Shodhganga. பக். 101. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/52382/10/10_chapter%204.pdf#page-14. 
  5. 5.0 5.1 Jalaluddin Umri re-elected Ameer-e-Jamaat TwoCircles.net website, Published 5 April 2015, Retrieved 29 February 2020
  6. "Maulana Jalaluddin Umri re-elected chief of Jamaat-e-Islami Hind (JIH)". The Milli Gazette (newspaper). 9 May 2011. http://www.milligazette.com/news/1048-maulana-jalaluddin-umri-re-elected-chief-of-jamaat-islami. பார்த்த நாள்: 29 February 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலாலுதீன்_உம்ரி&oldid=3845131" இலிருந்து மீள்விக்கப்பட்டது