ஜன் பகாத் தர்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜன் பகாத் சைதுலு தர்கா (Jan Pahad Saidulu Dargah) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் சூர்யாபேட் மாவட்டத்தில் உள்ள பால்கவீடு மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு தர்கா ஆகும்.[1] ஆண்டுதோறும் நடைபெறும் உர்ஸ் திருவிழாவின் போது பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் புனிதக் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.[2]

துறவி மொகினுதீன் என்ற ஷகீத் மற்றும் ஜான் பகாத் சைதுலு ஆகியோரின் கல்லறையின் மீது தர்கா கட்டப்பட்டுள்ளது. கவ்வாலி, சண்டல் ஷரீப் சடங்கு ஊர்வலம் மற்றும் பிற சிறப்பு சடங்குகள் உர்ஸ் பண்டிகைகளைக் குறிக்கின்றன.

பாதை: நெரேடுச்சார்லா மண்டல் தலைமையகத்திலிருந்து 20 கி.மீ தூரம். மேலும் மிரியாலகுடாவிலிருந்து தாமரச்சேர்லா வழியாக மற்றொரு பாதை (தாமரச்சேர்லா அட்டாங்கி - நர்கெட்பல்லி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது) . ஜனபஹத் தர்கா தாமரச்சேர்லாவிலிருந்து 9 கிமீ தொலைவில். நெரேட்சர்லா மற்றும் தாமர்சர்லாவிலிருந்து தானிக்கள் மற்றும் பேருந்துகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜன்_பகாத்_தர்கா&oldid=3847917" இலிருந்து மீள்விக்கப்பட்டது