ஜதிசுவரம் (நடனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜதிசுவரம் அபிநயம் இல்லாத நிருத்த வகை ஆடல் உருப்படியாகும்.[1] ஜாதிசுவரத்தில் சொற்கட்டுகள் இடம் பெறாது. ஆனால் சுவரக் கோர்வைகளும் ஜதிக்கோர்வைகளும் அமைந்து இருக்கும். அதனாலேயே இதன் பெயர் ஜதி + சுவரம் = ஜதிசுவரம் ஆகிறது. ஜதிசுவரம் மிக விறுவிறுப்பான ஆடல் உருப்படியாகும். குரலிசையோடு நட்டுவனார் தாளமும் மிருதங்க வாசிப்பும் இந்நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெறும்.

மேற்கோள்[தொகு]

  1. ஜதிசுரம், தமிழ் இணையக் கல்விக்கழகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜதிசுவரம்_(நடனம்)&oldid=1907068" இருந்து மீள்விக்கப்பட்டது