ஜங்கா கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜங்கா கிருஷ்ணமூர்த்தி
ஆந்திரப் பிரதேச சட்டமேலவை உறுப்பினர்
பதவியில்
2019–2025
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினர்
பதவியில்
1999–2009
முன்னையவர்யாரபதினேனி சீனிவாச ராவ்
பின்னவர்யாரபதினேனி சீனிவாச ராவ்
தொகுதிகுரசாலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1958 ஜூன் 6, வயது 64.
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2019–தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தெலுங்கு தேசம் கட்சி

ஜங்கா கிருஷ்ணமூர்த்தி (Janga Krishna Murthy) (பிறப்பு 4 ஜூன் 1958) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவார். [1] குராசாலா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான [2] இவர் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டமேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4] [5] [6] [7]

அரசியல் வாழ்க்கை[தொகு]

  • 1999 முதல் 2009 குரசாலா சட்டமன்றத் தொகுதியின் சடமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [8]
  • 2019 முதல் சட்டமேலவை உறுப்பினராக இருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Backward Classes will never believe Chandrababu Naidu: YSRC MLC Janga Krishna Murthy".
  2. "🗳️ Janga Krishna Murthy winner in Gurazala, Andhra Pradesh Assembly Elections 1999: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates".
  3. "After Family Rule, Jagan's Election Stunt In Tirumala!". 2022-12-28.
  4. India (2020-11-09). "Only YSRCP striving for BCs' welfare, claims MLC Janga Krishna Murthy".
  5. "aplegislature".
  6. "AP: శాసన మండలిలో ఇద్దరు విప్ల నియామకం". 2022-08-20.
  7. Teja (2020-07-08). "Janga Krishna Murthy | MLC | Gamalapadu | Dachepalli | Gurazala".
  8. "An Official Website of ZILLA PRAJA PARISHAD-GUNTUR".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜங்கா_கிருஷ்ணமூர்த்தி&oldid=3820793" இலிருந்து மீள்விக்கப்பட்டது